ரகுராம் ராஜன்

img

சிறுபான்மையினரை குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் இந்தியா நம்பகத்தன்மையற்ற கூட்டணி நாடாக உலகளவில் பார்க்கப்படும் - ரகுராம் ராஜன் 

இந்தியாவில் சிறுபான்மையினரை குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், குறிப்பாக அன்னிய முதலீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

img

கல்வி, சுகாதாரத்திற்கான செலவை அதிகரிக்க வேண்டும்.... ஒன்றிய - மாநில அரசுகளுக்கு ரகுராம் ராஜன் அறிவுறுத்தல்....

உத்தரப் பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.....

img

கொரோனாவில் மிகப்பெரிய பாதிப்பு அரசாங்கம் செயலற்றுப் போனதுதான்..... இணையவழி கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேச்சு.....

நாட்டில் ஒரு பேரழிவு ஏற்படுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும்.....

img

ஊரடங்கை நீட்டிப்பது புத்திசாலித்தனமா? ஏழைகளுக்கு உணவளிக்க ரூ.65 ஆயிரம் கோடி தேவை ரிசர்வ் வங்கி முன்னாள்  ஆளுநர் ரகுராம் ராஜன் தகவல்

நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்தான் செய்வார்கள்....

img

பொருளாதாரம் குறித்து தப்புக் கணக்கு போட வேண்டாம்... மோடி அரசுக்கு ரகுராம் ராஜன் எச்சரிக்கை

வங்கி அல்லாதநிதி நிறுவனங்களும் சிக்கலில் இருக்கின்றன. இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகிறது. ....

img

விமர்சனங்களுக்கு எதிரான அடக்குமுறை நல்லதல்ல!

இந்தியாவில் அறிவுரை கூறுவதற்கு ஏராளமான பொருளாதார அறிஞர்கள் உள்ளனர்... அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு அரசாங்கம் செயல்பட வேண்டியது அவசியம்

img

விமர்சனங்களை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசு அஞ்சுகிறது!

விமர்சனம்தான் காலத்திற்கேற்ற வகையில் அரசாங்கம் சரியான முடிவுகளை எடுப்பதற்குத் தூண்டுகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.ஆனால், இனி கடுமையான உண்மையை மறுக்க முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்

img

யார் சொன்னது? ரகுராம் ராஜன் கேட்கிறார்... இந்தியாவில் 7 சதவிகித வளர்ச்சியா?

இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறுகிறார்கள்? என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தயவுசெய்து உண்மையான புள்ளி விவரங்களை வெளியிடுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

;